மாற்றி மாற்றி வசூல் வேட்டையில் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்- அதிக வசூல் எந்த படம்?

சிவகார்த்திகேயன்-தனுஷ் இருவருமே வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர். இவர்களது நடிப்பில் அண்மையில் படங்கள் வெளியாகியுள்ளது.

தனுஷின் அசுரன் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது, தமிழ்நாட்டை தாண்டி வெளிநாட்டிலும் படத்திற்கு நல்ல வசூல்.

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திற்கு தமிழ்நாட்டில் அமோக வரவேற்பு. தற்போது இப்படங்களின் சென்னை வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

நம்ம வீட்டுப் பிள்ளை- ரூ. 4.49 கோடி (11 நாள்)
அசுரன்- 2.24 கோடி (4 நாள்)


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *